Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௬

Qur'an Surah Nuh Verse 6

ஸூரத்து நூஹ் [௭௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمْ يَزِدْهُمْ دُعَاۤءِيْٓ اِلَّا فِرَارًا (نوح : ٧١)

falam
فَلَمْ
But not
அதிகப்படுத்தவில்லை
yazid'hum
يَزِدْهُمْ
increased them
அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
duʿāī
دُعَآءِىٓ
my invitation
எனது அழைப்பு
illā
إِلَّا
except
தவிர
firāran
فِرَارًا
(in) flight
விரண்டோடுவதை

Transliteration:

Falam yazid hum du'aaa 'eee illaa firaaraa (QS. Nūḥ:6)

English Sahih International:

But my invitation increased them not except in flight [i.e., aversion]. (QS. Nuh, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என்னுடைய அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. (ஸூரத்து நூஹ், வசனம் ௬)

Jan Trust Foundation

“ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்த வில்லை (அவர்கள் எனது அழைப்பை விட்டு) விரண்டு ஓடுவதைத் தவிர.