Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௫

Qur'an Surah Nuh Verse 5

ஸூரத்து நூஹ் [௭௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ اِنِّيْ دَعَوْتُ قَوْمِيْ لَيْلًا وَّنَهَارًاۙ (نوح : ٧١)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா!
innī
إِنِّى
Indeed I
நிச்சயமாக நான்
daʿawtu
دَعَوْتُ
invited
அழைத்தேன்
qawmī
قَوْمِى
my people
எனது மக்களை
laylan
لَيْلًا
night
இரவிலும்
wanahāran
وَنَهَارًا
and day
பகலிலும்

Transliteration:

Qaala rabbi innee da'awtu qawmee lailanw wa naharaa (QS. Nūḥ:5)

English Sahih International:

He said, "My Lord, indeed I invited my people [to truth] night and day. (QS. Nuh, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதனை மறுத்து அவரைப் புறக்கணித்துவிடவே, அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என்னுடைய மக்களை இரவு பகலாக அழைத்தேன். (ஸூரத்து நூஹ், வசனம் ௫)

Jan Trust Foundation

பின்னர் அவர்| “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன்.