Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௪

Qur'an Surah Nuh Verse 4

ஸூரத்து நூஹ் [௭௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرْكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَاۤءَ لَا يُؤَخَّرُۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (نوح : ٧١)

yaghfir
يَغْفِرْ
He will forgive
அவன் மன்னிப்பான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min dhunūbikum
مِّن ذُنُوبِكُمْ
[of] your sins
உங்கள் பாவங்களை
wayu-akhir'kum
وَيُؤَخِّرْكُمْ
and give you respite
இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
for a term
தவணை வரை
musamman
مُّسَمًّىۚ
specified
குறிப்பிட்ட
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ajala
أَجَلَ
(the) term
தவணை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
idhā jāa
إِذَا جَآءَ
when it comes
வந்துவிட்டால்
lā yu-akharu
لَا يُؤَخَّرُۖ
not is delayed
அது பிற்படுத்தப்படாது
law kuntum taʿlamūna
لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
if you know"
நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!

Transliteration:

Yaghfir lakum min zunoobikum wa yu'akhkhirkum ilaaa ajalim musammaa; innaa ajalal laahi izaa jaaa'a laa yu'akhkhar; law kuntum ta'lamoon (QS. Nūḥ:4)

English Sahih International:

He [i.e., Allah] will forgive you of your sins and delay you for a specified term. Indeed, the time [set by] Allah, when it comes, will not be delayed, if you only knew." (QS. Nuh, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினார். (ஸூரத்து நூஹ், வசனம் ௪)

Jan Trust Foundation

“(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!