குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௩
Qur'an Surah Nuh Verse 3
ஸூரத்து நூஹ் [௭௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِيْعُوْنِۙ (نوح : ٧١)
- ani uʿ'budū
- أَنِ ٱعْبُدُوا۟
- That Worship
- அதாவது, நீங்கள் வணங்குங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wa-ittaqūhu
- وَٱتَّقُوهُ
- and fear Him
- இன்னும் அவனை அஞ்சுங்கள்
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- and obey me
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Transliteration:
Ani'udul laaha watta qoohu wa atee'oon(QS. Nūḥ:3)
English Sahih International:
To worship Allah, fear Him and obey me. (QS. Nuh, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
"அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்" என்றும், (ஸூரத்து நூஹ், வசனம் ௩)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!