குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௬
Qur'an Surah Nuh Verse 26
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا (نوح : ٧١)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினார்
- nūḥun
- نُوحٌ
- Nuh
- நூஹ்
- rabbi
- رَّبِّ
- "My Lord!
- என் இறைவா!
- lā tadhar
- لَا تَذَرْ
- (Do) not leave
- நீ விட்டு விடாதே!
- ʿalā l-arḍi
- عَلَى ٱلْأَرْضِ
- on the earth
- பூமியில்
- mina l-kāfirīna
- مِنَ ٱلْكَٰفِرِينَ
- any (of) the disbelievers
- நிராகரிப்பாளர்களில்
- dayyāran
- دَيَّارًا
- (as) an inhabitant
- வசிக்கின்ற எவரையும்
Transliteration:
Wa qaala Noohur Rabbi laa tazar 'alal ardi minal kaafireena daiyaaraa(QS. Nūḥ:26)
English Sahih International:
And Noah said, "My Lord, do not leave upon the earth from among the disbelievers an inhabitant. (QS. Nuh, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
பின்னும், நூஹ் (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே! (ஸூரத்து நூஹ், வசனம் ௨௬)
Jan Trust Foundation
அப்பால் நூஹ் கூறினார்| “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களில் வசிக்கின்ற எவரையும் பூமியில் நீ (அழிக்காமல்) விட்டு விடாதே!