குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௫
Qur'an Surah Nuh Verse 25
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِمَّا خَطِيْۤـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ەۙ فَلَمْ يَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا (نوح : ٧١)
- mimmā khaṭīātihim
- مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ
- Because of their sins
- அவர்களுடைய பாவங்களால்
- ugh'riqū
- أُغْرِقُوا۟
- they were drowned
- அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்
- fa-ud'khilū
- فَأُدْخِلُوا۟
- then made to enter
- பிறகு, நுழைக்கப்பட்டார்கள்
- nāran
- نَارًا
- (the) Fire
- நரகத்தில்
- falam yajidū
- فَلَمْ يَجِدُوا۟
- and not they found
- அவர்கள் காணவில்லை
- lahum
- لَهُم
- for themselves
- தங்களுக்கு
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- from besides Allah
- அல்லாஹ்வையன்றி
- anṣāran
- أَنصَارًا
- any helpers
- உதவியாளர்களை
Transliteration:
Mimmaa khateee' aatihim ughriqoo fa udkhiloo Naaran falam yajidoo lahum min doonil laahi ansaaraa(QS. Nūḥ:25)
English Sahih International:
Because of their sins they were drowned and put into the Fire, and they found not for themselves besides Allah [any] helpers. (QS. Nuh, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப்பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டுப், பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை. (ஸூரத்து நூஹ், வசனம் ௨௫)
Jan Trust Foundation
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். பிறகு, நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை.