Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௪

Qur'an Surah Nuh Verse 24

ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَدْ اَضَلُّوْا كَثِيْرًا ەۚ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا ضَلٰلًا (نوح : ٧١)

waqad
وَقَدْ
And indeed
திட்டமாக
aḍallū
أَضَلُّوا۟
they have led astray
அவர்கள் வழி கெடுத்தனர்
kathīran
كَثِيرًاۖ
many
பலரை
walā tazidi
وَلَا تَزِدِ
And not increase
நீ அதிகப்படுத்தாதே!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு
illā ḍalālan
إِلَّا ضَلَٰلًا
except (in) error"
வழிகேட்டைத் தவிர

Transliteration:

Wa qad adalloo kasee ranw wa laa tazidiz zaalimeena illaa dalaalaa (QS. Nūḥ:24)

English Sahih International:

And already they have misled many. And, [my Lord], do not increase the wrongdoers except in error." (QS. Nuh, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக பலரை வழிகெடுத்துவிட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டையன்றி நீ அதிகப்படுத்திவிடாதே!" (என்றும் பிரார்த்தித்தார்). (ஸூரத்து நூஹ், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-சமுதாயத் தலைவர்கள்) பலரை வழி கெடுத்தனர். (இறைவா!) அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!