குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௩
Qur'an Surah Nuh Verse 23
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ەۙ وَّلَا يَغُوْثَ وَيَعُوْقَ وَنَسْرًاۚ (نوح : ٧١)
- waqālū
- وَقَالُوا۟
- And they said
- இன்னும் கூறினார்கள்
- lā tadharunna
- لَا تَذَرُنَّ
- "(Do) not leave
- நீங்கள் விட்டுவிடாதீர்கள்
- ālihatakum
- ءَالِهَتَكُمْ
- your gods
- உங்கள் தெய்வங்களை
- walā tadharunna
- وَلَا تَذَرُنَّ
- and (do) not leave
- இன்னும் விட்டுவிடாதீர்கள்
- waddan walā suwāʿan
- وَدًّا وَلَا سُوَاعًا
- Wadd and not Suwa
- வத்து/இன்னும் சுவாஃ
- walā yaghūtha
- وَلَا يَغُوثَ
- and not Yaguth
- இன்னும் யகூஸ்
- wayaʿūqa
- وَيَعُوقَ
- and Yauq
- இன்னும் யவூக்
- wanasran
- وَنَسْرًا
- and Nasr"
- இன்னும் நஸ்ர்
Transliteration:
Wa qaaloo laa tazarunna aalihatakum wa laa tazarunna Waddanw wa laa Suwaa'anw wa laa Yaghoosa wa Ya'ooqa wa Nasraa(QS. Nūḥ:23)
English Sahih International:
And said, 'Never leave your gods and never leave Wadd or Suwa' or Yaghuth and Ya´uq and Nasr.' (QS. Nuh, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். "வத்" (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். "ஸுவாஉ" "எகூஸ்" "யஊக்" "நஸ்ர்" (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்" என்று கூறி, (ஸூரத்து நூஹ், வசனம் ௨௩)
Jan Trust Foundation
மேலும் அவர்கள்| “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள்.