குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௨
Qur'an Surah Nuh Verse 22
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًاۚ (نوح : ٧١)
- wamakarū
- وَمَكَرُوا۟
- And they have planned
- இன்னும் சூழ்ச்சி செய்தார்கள்
- makran
- مَكْرًا
- a plan
- சூழ்ச்சி
- kubbāran
- كُبَّارًا
- great
- மிகப் பெரிய
Transliteration:
Wa makaroo makran kubbaaraa(QS. Nūḥ:22)
English Sahih International:
And they conspired an immense conspiracy (QS. Nuh, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்குச்) செய்கின்றனர். (ஸூரத்து நூஹ், வசனம் ௨௨)
Jan Trust Foundation
“மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்.