Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௦

Qur'an Surah Nuh Verse 20

ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ࣖ (نوح : ٧١)

litaslukū
لِّتَسْلُكُوا۟
That you may go along
நீங்கள் செல்வதற்காக
min'hā
مِنْهَا
therein
அதில்
subulan
سُبُلًا
(in) paths
பல பாதைகளில்
fijājan
فِجَاجًا
wide"
விசாலமான

Transliteration:

Litaslukoo minhaa subulan fijaajaa (QS. Nūḥ:20)

English Sahih International:

That you may follow therein roads of passage.'" (QS. Nuh, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்" (என்றெல்லாம் அவர்கள் தன் மக்களுக்குக் கூறினார்)." (ஸூரத்து நூஹ், வசனம் ௨௦)

Jan Trust Foundation

“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக.