குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨
Qur'an Surah Nuh Verse 2
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰقَوْمِ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ (نوح : ٧١)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் மக்களே!
- innī
- إِنِّى
- Indeed I am
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- nadhīrun
- نَذِيرٌ
- a warner
- எச்சரிப்பாளர்
- mubīnun
- مُّبِينٌ
- clear
- தெளிவான
Transliteration:
Qaala yaa qawmi innee lakum nazeerum mubeen(QS. Nūḥ:2)
English Sahih International:
He said, "O my people, indeed I am to you a clear warner – (QS. Nuh, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்" என்றும், (ஸூரத்து நூஹ், வசனம் ௨)
Jan Trust Foundation
“என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.