குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௯
Qur'an Surah Nuh Verse 19
ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًاۙ (نوح : ٧١)
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- jaʿala
- جَعَلَ
- made
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்கு
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- bisāṭan
- بِسَاطًا
- an expanse
- விரிப்பாக
Transliteration:
Wallaahu ja'ala lakumul arda bisaataa(QS. Nūḥ:19)
English Sahih International:
And Allah has made for you the earth an expanse (QS. Nuh, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வே உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௯)
Jan Trust Foundation
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்.