Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௮

Qur'an Surah Nuh Verse 18

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ يُعِيْدُكُمْ فِيْهَا وَيُخْرِجُكُمْ اِخْرَاجًا (نوح : ٧١)

thumma
ثُمَّ
Then
பிறகு
yuʿīdukum
يُعِيدُكُمْ
He will return you
அவன் உங்களை மீட்பான்
fīhā
فِيهَا
into it
அதில்தான்
wayukh'rijukum
وَيُخْرِجُكُمْ
and bring you forth
இன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான்
ikh'rājan
إِخْرَاجًا
(a new) bringing forth
வெளியேற்றுதல்

Transliteration:

Summa yu'eedukum feehaa wa ukhrijukum ikhraajaa (QS. Nūḥ:18)

English Sahih International:

Then He will return you into it and extract you [another] extraction. (QS. Nuh, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

பின்னும், அதில்தான் உங்களை (மரணிக்கும்படி செய்து, அதில்) சேர்த்து விடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௮)

Jan Trust Foundation

“பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும் (அதிலிருந்து) அவன் உங்களை வெளியேற்றுவான்.