Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௭

Qur'an Surah Nuh Verse 17

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًاۙ (نوح : ٧١)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
anbatakum
أَنۢبَتَكُم
has caused you to grow
உங்களை முளைக்க வைத்தான்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியில் இருந்து
nabātan
نَبَاتًا
(as) a growth
முளைக்க வைத்தல்

Transliteration:

Wallaahu ambatakum minal ardi nabaataa (QS. Nūḥ:17)

English Sahih International:

And Allah has caused you to grow from the earth a [progressive] growth. (QS. Nuh, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்). (ஸூரத்து நூஹ், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (மண்ணிலிருந்து உருவாக்கினான்.)