குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௬
Qur'an Surah Nuh Verse 16
ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا (نوح : ٧١)
- wajaʿala
- وَجَعَلَ
- And made
- இன்னும் அவன் ஆக்கினான்
- l-qamara
- ٱلْقَمَرَ
- the moon
- சந்திரனை
- fīhinna
- فِيهِنَّ
- therein
- அவற்றில்
- nūran
- نُورًا
- a light
- ஒளியாக
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் ஆக்கினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனை
- sirājan
- سِرَاجًا
- a lamp?
- விளக்காக
Transliteration:
Wa ja'alal qamara feehinna nooranw wa ja'alash shamsa siraajaa(QS. Nūḥ:16)
English Sahih International:
And made the moon therein a [reflected] light and made the sun a burning lamp? (QS. Nuh, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அவனே, அவைகளில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான்.