Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௪

Qur'an Surah Nuh Verse 14

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا (نوح : ٧١)

waqad
وَقَدْ
And indeed
திட்டமாக
khalaqakum
خَلَقَكُمْ
He created you
அவன் உங்களை படைத்தான்
aṭwāran
أَطْوَارًا
(in) stages
பல நிலைகளாக

Transliteration:

Wa qad khalaqakum at waaraa (QS. Nūḥ:14)

English Sahih International:

While He has created you in stages? (QS. Nuh, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கின்றான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௪)

Jan Trust Foundation

“நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான்.