Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௩

Qur'an Surah Nuh Verse 13

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًاۚ (نوح : ٧١)

mā lakum
مَّا لَكُمْ
What (is) for you
உங்களுக்கு என்ன?
lā tarjūna
لَا تَرْجُونَ
not you attribute
நீங்கள் பயப்படுவதில்லை
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வின்
waqāran
وَقَارًا
grandeur?
கண்ணியத்தை

Transliteration:

Maa lakum laa tarjoona lillaahi waqaaraa (QS. Nūḥ:13)

English Sahih International:

What is [the matter] with you that you do not attribute to Allah [due] grandeur (QS. Nuh, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை! (ஸூரத்து நூஹ், வசனம் ௧௩)

Jan Trust Foundation

“உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை நீங்கள் பயப்படுவதில்லை?