Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௧

Qur'an Surah Nuh Verse 11

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّرْسِلِ السَّمَاۤءَ عَلَيْكُمْ مِّدْرَارًاۙ (نوح : ٧١)

yur'sili
يُرْسِلِ
He will send down
அவன் அனுப்புவான்
l-samāa
ٱلسَّمَآءَ
(rain from) the sky
மழையை
ʿalaykum
عَلَيْكُم
upon you
உங்களுக்கு
mid'rāran
مِّدْرَارًا
(in) abundance
தாரை தாரையாக

Transliteration:

Yursilis samaaa'a 'alaikum midraaraa (QS. Nūḥ:11)

English Sahih International:

He will send [rain from] the sky upon you in [continuing] showers (QS. Nuh, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௧)

Jan Trust Foundation

“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்.