குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௦
Qur'an Surah Nuh Verse 10
ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ (نوح : ٧١)
- faqul'tu
- فَقُلْتُ
- Then I said
- நான் கூறினேன்
- is'taghfirū
- ٱسْتَغْفِرُوا۟
- "Ask forgiveness
- நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
- rabbakum
- رَبَّكُمْ
- (from) your Lord
- உங்கள் இறைவனிடம்
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- ghaffāran
- غَفَّارًا
- Oft-Forgiving
- மகா மன்னிப்பாளனாக
Transliteration:
Faqultus taghfiroo Rabakam innahoo kaana Ghaffaaraa(QS. Nūḥ:10)
English Sahih International:
And said, 'Ask forgiveness of your Lord. Indeed, He is ever a Perpetual Forgiver. (QS. Nuh, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௦)
Jan Trust Foundation
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.