Skip to content

ஸூரா ஸூரத்து நூஹ் - Page: 2

Nuh

(Nūḥ)

௧௧

يُّرْسِلِ السَّمَاۤءَ عَلَيْكُمْ مِّدْرَارًاۙ ١١

yur'sili
يُرْسِلِ
அவன் அனுப்புவான்
l-samāa
ٱلسَّمَآءَ
மழையை
ʿalaykum
عَلَيْكُم
உங்களுக்கு
mid'rāran
مِّدْرَارًا
தாரை தாரையாக
(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௧)
Tafseer
௧௨

وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًاۗ ١٢

wayum'did'kum
وَيُمْدِدْكُم
இன்னும் உங்களுக்கு உதவுவான்
bi-amwālin
بِأَمْوَٰلٍ
செல்வங்களாலும்
wabanīna
وَبَنِينَ
ஆண் பிள்ளைகளாலும்
wayajʿal
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
jannātin
جَنَّٰتٍ
தோட்டங்களை
wayajʿal
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
anhāran
أَنْهَٰرًا
நதிகளை
பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௨)
Tafseer
௧௩

مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًاۚ ١٣

mā lakum
مَّا لَكُمْ
உங்களுக்கு என்ன?
lā tarjūna
لَا تَرْجُونَ
நீங்கள் பயப்படுவதில்லை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வின்
waqāran
وَقَارًا
கண்ணியத்தை
உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை! ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௩)
Tafseer
௧௪

وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ١٤

waqad
وَقَدْ
திட்டமாக
khalaqakum
خَلَقَكُمْ
அவன் உங்களை படைத்தான்
aṭwāran
أَطْوَارًا
பல நிலைகளாக
உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கின்றான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௪)
Tafseer
௧௫

اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًاۙ ١٥

alam taraw
أَلَمْ تَرَوْا۟
நீங்கள் பார்க்கவில்லையா?
kayfa
كَيْفَ
எப்படி
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sabʿa
سَبْعَ
ஏழு
samāwātin
سَمَٰوَٰتٍ
வானங்களை
ṭibāqan
طِبَاقًا
அடுக்கடுக்காக
ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௫)
Tafseer
௧௬

وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ١٦

wajaʿala
وَجَعَلَ
இன்னும் அவன் ஆக்கினான்
l-qamara
ٱلْقَمَرَ
சந்திரனை
fīhinna
فِيهِنَّ
அவற்றில்
nūran
نُورًا
ஒளியாக
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
sirājan
سِرَاجًا
விளக்காக
அவனே, அவைகளில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௬)
Tafseer
௧௭

وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًاۙ ١٧

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
anbatakum
أَنۢبَتَكُم
உங்களை முளைக்க வைத்தான்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியில் இருந்து
nabātan
نَبَاتًا
முளைக்க வைத்தல்
அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்). ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௭)
Tafseer
௧௮

ثُمَّ يُعِيْدُكُمْ فِيْهَا وَيُخْرِجُكُمْ اِخْرَاجًا ١٨

thumma
ثُمَّ
பிறகு
yuʿīdukum
يُعِيدُكُمْ
அவன் உங்களை மீட்பான்
fīhā
فِيهَا
அதில்தான்
wayukh'rijukum
وَيُخْرِجُكُمْ
இன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான்
ikh'rājan
إِخْرَاجًا
வெளியேற்றுதல்
பின்னும், அதில்தான் உங்களை (மரணிக்கும்படி செய்து, அதில்) சேர்த்து விடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௮)
Tafseer
௧௯

وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًاۙ ١٩

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
bisāṭan
بِسَاطًا
விரிப்பாக
அல்லாஹ்வே உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௯)
Tafseer
௨௦

لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ࣖ ٢٠

litaslukū
لِّتَسْلُكُوا۟
நீங்கள் செல்வதற்காக
min'hā
مِنْهَا
அதில்
subulan
سُبُلًا
பல பாதைகளில்
fijājan
فِجَاجًا
விசாலமான
அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்" (என்றெல்லாம் அவர்கள் தன் மக்களுக்குக் கூறினார்)." ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௦)
Tafseer