குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௯
Qur'an Surah Al-Ma'arij Verse 9
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِۙ (المعارج : ٧٠)
- watakūnu
- وَتَكُونُ
- And will be
- இன்னும் ஆகிவிடும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- மலைகள்
- kal-ʿih'ni
- كَٱلْعِهْنِ
- like wool
- முடிகளைப் போல்
Transliteration:
Wa takoonul jibaalu kal'ihn(QS. al-Maʿārij:9)
English Sahih International:
And the mountains will be like wool, (QS. Al-Ma'arij, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
மலைகள் பஞ்சைப் போல் பறந்துவிடும். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௯)
Jan Trust Foundation
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடும் நாளில் (அந்த வேதனை நிகழும்).