Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௭

Qur'an Surah Al-Ma'arij Verse 7

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّنَرٰىهُ قَرِيْبًاۗ (المعارج : ٧٠)

wanarāhu
وَنَرَىٰهُ
But We see it
நாம் அதை பார்க்கிறோம்
qarīban
قَرِيبًا
near
சமீபமாக

Transliteration:

Wa naraahu qareebaa (QS. al-Maʿārij:7)

English Sahih International:

But We see it [as] near. (QS. Al-Ma'arij, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அதை சமீபமாக பார்க்கிறோம்.