குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௫
Qur'an Surah Al-Ma'arij Verse 5
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا (المعارج : ٧٠)
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- So be patient
- ஆகவே நீர் பொறுப்பீராக!
- ṣabran
- صَبْرًا
- a patience
- பொறுமையாக
- jamīlan
- جَمِيلًا
- good
- அழகிய
Transliteration:
Fasbir ssabran jameelaa(QS. al-Maʿārij:5)
English Sahih International:
So be patient with gracious patience. (QS. Al-Ma'arij, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருங்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௫)
Jan Trust Foundation
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!