Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪௪

Qur'an Surah Al-Ma'arij Verse 44

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗذٰلِكَ الْيَوْمُ الَّذِيْ كَانُوْا يُوْعَدُوْنَ ࣖ (المعارج : ٧٠)

khāshiʿatan
خَٰشِعَةً
Humbled
கீழ்நோக்கி இருக்கும்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
their eyes
அவர்களின் பார்வைகள்
tarhaquhum
تَرْهَقُهُمْ
will cover them
அவர்களை சூழ்ந்து கொள்ளும்
dhillatun
ذِلَّةٌۚ
humiliation
இழிவு
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
l-yawmu
ٱلْيَوْمُ
(is) the Day
நாளாகும்
alladhī kānū yūʿadūna
ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
which they were promised
எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்

Transliteration:

Khaashi'atan absaaruhum tarhaquhum zillah; zaalikal yawmul lazee kaanoo yoo'adoon (QS. al-Maʿārij:44)

English Sahih International:

Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised. (QS. Al-Ma'arij, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாளாகும்.