Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪௨

Qur'an Surah Al-Ma'arij Verse 42

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِيْ يُوْعَدُوْنَۙ (المعارج : ٧٠)

fadharhum
فَذَرْهُمْ
So leave them
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
yakhūḍū
يَخُوضُوا۟
(to) converse vainly
அவர்கள் ஈடுபடட்டும்!
wayalʿabū
وَيَلْعَبُوا۟
and amuse themselves
இன்னும் விளையாடட்டும்!
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
yulāqū
يُلَٰقُوا۟
they meet
அவர்கள் சந்திப்பார்கள் !
yawmahumu
يَوْمَهُمُ
their Day
அவர்களது நாளை
alladhī
ٱلَّذِى
which
எது
yūʿadūna
يُوعَدُونَ
they are promised
எச்சரிக்கப்பட்டார்கள்

Transliteration:

Fazarhum yakhoodoo wa yal'aboo hattaa yulaaqoo yaw mahumul lazee yoo'adoon (QS. al-Maʿārij:42)

English Sahih International:

So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised – (QS. Al-Ma'arij, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪௨)

Jan Trust Foundation

ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) ஈடுபடட்டும்! (தங்கள் உலக காரியங்களில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!