Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪௧

Qur'an Surah Al-Ma'arij Verse 41

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ (المعارج : ٧٠)

ʿalā an nubaddila
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
To that We replace
நாம் மாற்றிக் கொண்டுவருவதற்கு
khayran
خَيْرًا
(with) better
சிறந்தவர்களை
min'hum
مِّنْهُمْ
than them;
இவர்களை விட
wamā naḥnu
وَمَا نَحْنُ
and not We
நாம் அல்ல
bimasbūqīna
بِمَسْبُوقِينَ
(are) to be outrun
பலவீனமானவர்கள்

Transliteration:

'Alaaa an nubaddila khairam minhum wa maa Nahnu bimasbooqeen (QS. al-Maʿārij:41)

English Sahih International:

To replace them with better than them; and We are not to be outdone. (QS. Al-Ma'arij, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களன்று. (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪௧)

Jan Trust Foundation

(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல.