குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪௦
Qur'an Surah Al-Ma'arij Verse 40
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَآ اُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ (المعارج : ٧٠)
- falā uq'simu
- فَلَآ أُقْسِمُ
- But nay! I swear
- சத்தியம் செய்கிறேன்!
- birabbi
- بِرَبِّ
- by (the) Lord
- இறைவன் மீது
- l-mashāriqi
- ٱلْمَشَٰرِقِ
- (of) the rising
- கிழக்குகள்
- wal-maghāribi
- وَٱلْمَغَٰرِبِ
- and the settings
- இன்னும் மேற்குகளின்
- innā
- إِنَّا
- that We
- நிச்சயமாக நாம்
- laqādirūna
- لَقَٰدِرُونَ
- (are) surely Able
- ஆற்றல் உள்ளவர்கள்
Transliteration:
Falaaa uqsimu bi Rabbil mashaariqi wal maghaaribi innaa laqaadiroon(QS. al-Maʿārij:40)
English Sahih International:
So I swear by the Lord of [all] risings and settings that indeed We are able (QS. Al-Ma'arij, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நமது விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்! (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪௦)
Jan Trust Foundation
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கிழக்குகள், இன்னும் மேற்குகளின் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன், நிச்சயமாக நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்,