குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪
Qur'an Surah Al-Ma'arij Verse 4
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَعْرُجُ الْمَلٰۤىِٕكَةُ وَالرُّوْحُ اِلَيْهِ فِيْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍۚ (المعارج : ٧٠)
- taʿruju
- تَعْرُجُ
- Ascend
- ஏறுகின்றனர்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- வானவர்களும்
- wal-rūḥu
- وَٱلرُّوحُ
- and the Spirit
- ஜிப்ரீலும்
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கம்
- fī yawmin kāna
- فِى يَوْمٍ كَانَ
- in a Day [is]
- ஒருநாளில்/இருக்கிறது
- miq'dāruhu
- مِقْدَارُهُۥ
- its measure
- அதன் அளவு
- khamsīna alfa
- خَمْسِينَ أَلْفَ
- (is) fifty thousand
- ஐம்பதினாயிரம்
- sanatin
- سَنَةٍ
- year(s)
- ஆண்டுகளாக
Transliteration:
Ta'rujul malaaa'ikatu war Roohu ilaihi fee yawmin kaana miqdaaruhoo khamseena alfa sanah(QS. al-Maʿārij:4)
English Sahih International:
The angels and the Spirit [i.e., Gabriel] will ascend to Him during a Day the extent of which is fifty thousand years. (QS. Al-Ma'arij, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் மலக்குகளும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪)
Jan Trust Foundation
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகின்றனர். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.