Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௮

Qur'an Surah Al-Ma'arij Verse 38

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ يُّدْخَلَ جَنَّةَ نَعِيْمٍۙ (المعارج : ٧٠)

ayaṭmaʿu
أَيَطْمَعُ
Does long
ஆசைப்படுகின்றானா?
kullu
كُلُّ
every
ஒவ்வொரு
im'ri-in
ٱمْرِئٍ
person
மனிதனும்
min'hum
مِّنْهُمْ
among them
அவர்களில்
an yud'khala
أَن يُدْخَلَ
that he enters
நுழைக்கப்பட வேண்டும் என்று
jannata
جَنَّةَ
a Garden
சொர்க்கத்தில்
naʿīmin
نَعِيمٍ
(of) Delight?
இன்பம் நிறைந்த

Transliteration:

Ayatma'u kullum ri'im minhum anyyudkhala jannata Na'eem (QS. al-Maʿārij:38)

English Sahih International:

Does every person among them aspire to enter a garden of pleasure? (QS. Al-Ma'arij, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று ஆசைபடுகின்றனரா? (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௮)

Jan Trust Foundation

அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து) தானும் “நயீம்” (-இன்பம் நிறைந்த) சொர்க்கத்தில் நுழைக்கப்பட வேண்டும் என்று அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகின்றானா?