குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௬
Qur'an Surah Al-Ma'arij Verse 36
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَۙ (المعارج : ٧٠)
- famāli alladhīna kafarū
- فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟
- So what is with those who disbelieve
- நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?
- qibalaka
- قِبَلَكَ
- before you
- உம் பக்கம்
- muh'ṭiʿīna
- مُهْطِعِينَ
- (they) hasten
- விரைந்து வருகின்றனர்
Transliteration:
Famaa lil lazeena kafaroo qibalaka muhti'een(QS. al-Maʿārij:36)
English Sahih International:
So what is [the matter] with those who disbelieve, hastening [from] before you, [O Muhammad], (QS. Al-Ma'arij, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்தரம்? (அவர்கள்) உங்கள்முன் ஓடி வருகின்றனர்! (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௬)
Jan Trust Foundation
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது, உம் பக்கம் விரைந்து வருகின்றனர்?