குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௫
Qur'an Surah Al-Ma'arij Verse 35
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ فِيْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۗ ࣖ (المعارج : ٧٠)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அ(த்தகைய)வர்கள்
- fī jannātin
- فِى جَنَّٰتٍ
- (will be) in Gardens
- சொர்க்கங்களில்
- muk'ramūna
- مُّكْرَمُونَ
- honored
- கண்ணியப்படுத்தப்படுவார்கள்
Transliteration:
Ulaaa'ika fee jannaatim mukramoon(QS. al-Maʿārij:35)
English Sahih International:
They will be in gardens, honored. (QS. Al-Ma'arij, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
ஆகிய இத்தகையவர்கள்தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௫)
Jan Trust Foundation
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மேற்கூறப்பட்ட) இவர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.