Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௪

Qur'an Surah Al-Ma'arij Verse 34

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَۖ (المعارج : ٧٠)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
hum
هُمْ
[they]
அவர்கள்
ʿalā ṣalātihim
عَلَىٰ صَلَاتِهِمْ
on their prayer
தங்கள் தொழுகையை
yuḥāfiẓūna
يُحَافِظُونَ
keep a guard -
பேணுவார்களோ

Transliteration:

Wallazeena hum 'alaa salaatihim yuhaafizoon (QS. al-Maʿārij:34)

English Sahih International:

And those who [carefully] maintain their prayer: (QS. Al-Ma'arij, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகின்றார்களோ அவர்களும், (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௪)

Jan Trust Foundation

எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பேணுவார்கள்.