Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௧

Qur'an Surah Al-Ma'arij Verse 31

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَۚ (المعارج : ٧٠)

famani ib'taghā
فَمَنِ ٱبْتَغَىٰ
But whoever seeks
யார் தேடுவார்களோ
warāa dhālika
وَرَآءَ ذَٰلِكَ
beyond that
இதற்குப் பின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those [they]
அவர்கள்தான்
l-ʿādūna
ٱلْعَادُونَ
(are) the transgressors -
வரம்பு மீறிகள்

Transliteration:

Famanib taghaa waraaa'a zaalika fa ulaaa'ika humul 'aadoon (QS. al-Maʿārij:31)

English Sahih International:

But whoever seeks beyond that, then they are the transgressors – (QS. Al-Ma'arij, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௧)

Jan Trust Foundation

எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் இதற்குப் பின் (தவறான ஆசையை) தேடுவார்களோ அவர்கள்தான் வரம்பு மீறிகள் ஆவர்.