Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௦

Qur'an Surah Al-Ma'arij Verse 30

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ (المعارج : ٧٠)

illā
إِلَّا
Except
தவிர
ʿalā azwājihim
عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
from their spouses
தங்கள் மனைவிகள்
aw mā malakat
أَوْ مَا مَلَكَتْ
or what they possess
அல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
aymānuhum
أَيْمَٰنُهُمْ
rightfully
தங்கள் வலக்கரங்கள்
fa-innahum
فَإِنَّهُمْ
then indeed, they
நிச்சயமாக இவர்கள்
ghayru malūmīna
غَيْرُ مَلُومِينَ
(are) not blameworthy
பழிக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Illaa 'alaaa azwaajihim aw maa malakat aymaanuhum fainnahum ghairu maloomeen (QS. al-Maʿārij:30)

English Sahih International:

Except from their wives or those their right hands possess, for indeed, they are not to be blamed – (QS. Al-Ma'arij, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩௦)

Jan Trust Foundation

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் மனைவிகள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.