Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩

Qur'an Surah Al-Ma'arij Verse 3

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِۗ (المعارج : ٧٠)

mina l-lahi
مِّنَ ٱللَّهِ
From Allah
அல்லாஹ்விடமிருந்து
dhī l-maʿāriji
ذِى ٱلْمَعَارِجِ
Owner (of) the ways of ascent
உயர்வுகளும் மேன்மைகளும் உடைய

Transliteration:

Minal laahi zil ma'aarij (QS. al-Maʿārij:3)

English Sahih International:

[It is] from Allah, owner of the ways of ascent. (QS. Al-Ma'arij, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

உயர்ப்பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்). (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௩)

Jan Trust Foundation

(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும் போது (அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.)