குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௯
Qur'an Surah Al-Ma'arij Verse 29
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ (المعارج : ٧٠)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- இன்னும் எவர்கள்
- hum lifurūjihim
- هُمْ لِفُرُوجِهِمْ
- [they] their modesty
- அவர்கள்/தங்கள் மர்மஸ்தானங்களை
- ḥāfiẓūna
- حَٰفِظُونَ
- (are) guardians
- பாதுகாப்பார்களோ
Transliteration:
Wallazeena hum lifuroo jihim haafizoon(QS. al-Maʿārij:29)
English Sahih International:
And those who guard their private parts (QS. Al-Ma'arij, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௯)
Jan Trust Foundation
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்,