Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௮

Qur'an Surah Al-Ma'arij Verse 28

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُوْنٍۖ (المعارج : ٧٠)

inna ʿadhāba
إِنَّ عَذَابَ
Indeed (the) punishment
நிச்சயமாக தண்டனை
rabbihim
رَبِّهِمْ
(of) your Lord
அவர்களுடைய இறைவனின்
ghayru mamūnin
غَيْرُ مَأْمُونٍ
(is) not to be felt secure (of) -
பயமற்று இருக்கக்கூடியது அல்ல

Transliteration:

Inna 'azaaba Rabbihim ghairu maamoon (QS. al-Maʿārij:28)

English Sahih International:

Indeed, the punishment of their Lord is not that from which one is safe – (QS. Al-Ma'arij, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதன்று. (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௮)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல.