குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௭
Qur'an Surah Al-Ma'arij Verse 27
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۚ (المعارج : ٧٠)
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُم
- And those who [they]
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- min ʿadhābi
- مِّنْ عَذَابِ
- of (the) punishment
- தண்டனையை
- rabbihim
- رَبِّهِم
- (of) their Lord
- தங்கள் இறைவனின்
- mush'fiqūna
- مُّشْفِقُونَ
- (are) fearful -
- பயப்படுகின்றார்களோ
Transliteration:
Wallazeena hum min 'azaabi Rabbihim mushfiqoon(QS. al-Maʿārij:27)
English Sahih International:
And those who are fearful of the punishment of their Lord – (QS. Al-Ma'arij, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்துகொண்டே இருப்பார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௭)
Jan Trust Foundation
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள்.