குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௪
Qur'an Surah Al-Ma'arij Verse 24
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ فِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌۖ (المعارج : ٧٠)
- wa-alladhīna fī amwālihim
- وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ
- And those who in their wealth
- இன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில்
- ḥaqqun
- حَقٌّ
- (is) a right
- உரிமை
- maʿlūmun
- مَّعْلُومٌ
- known
- குறிப்பிட்ட
Transliteration:
Wallazeena feee amwaalihim haqqum ma'loom(QS. al-Maʿārij:24)
English Sahih International:
And those within whose wealth is a known right (QS. Al-Ma'arij, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு. (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௪)
Jan Trust Foundation
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை