குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௧
Qur'an Surah Al-Ma'arij Verse 21
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًاۙ (المعارج : ٧٠)
- wa-idhā massahu
- وَإِذَا مَسَّهُ
- And when touches him
- இன்னும் அவனுக்கு ஏற்பட்டால்
- l-khayru
- ٱلْخَيْرُ
- the good
- வசதி
- manūʿan
- مَنُوعًا
- withholding
- முற்றிலும் தடுப்பவனாக
Transliteration:
Wa izaa massahul khairu manoo'aa(QS. al-Maʿārij:21)
English Sahih International:
And when good touches him, withholding [of it], (QS. Al-Ma'arij, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கின்றான். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௧)
Jan Trust Foundation
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).