குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௨௦
Qur'an Surah Al-Ma'arij Verse 20
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًاۙ (المعارج : ٧٠)
- idhā massahu
- إِذَا مَسَّهُ
- When touches him
- அவனுக்கு ஏற்பட்டால்
- l-sharu
- ٱلشَّرُّ
- the evil
- தீங்கு
- jazūʿan
- جَزُوعًا
- distressed
- மிக பதட்டக்காரனாக
Transliteration:
Izaa massahush sharru jazoo'aa(QS. al-Maʿārij:20)
English Sahih International:
When evil touches him, impatient, (QS. Al-Ma'arij, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௨௦)
Jan Trust Foundation
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக்காரனாக,