Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௯

Qur'an Surah Al-Ma'arij Verse 19

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًاۙ (المعارج : ٧٠)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
the man
மனிதன்
khuliqa
خُلِقَ
was created
படைக்கப்பட்டான்
halūʿan
هَلُوعًا
anxious -
பேராசைக்காரனாக

Transliteration:

Innal insaana khuliqa haloo'aa (QS. al-Maʿārij:19)

English Sahih International:

Indeed, mankind was created anxious: (QS. Al-Ma'arij, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப் பட்டுள்ளான். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டான்.