குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௮
Qur'an Surah Al-Ma'arij Verse 18
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَمَعَ فَاَوْعٰى (المعارج : ٧٠)
- wajamaʿa
- وَجَمَعَ
- And collected
- இன்னும் சேகரித்தார்(கள்)
- fa-awʿā
- فَأَوْعَىٰٓ
- and hoarded
- இன்னும் பாதுகாத்தார்(கள் )
Transliteration:
W jama'a fa aw'aa(QS. al-Maʿārij:18)
English Sahih International:
And collected [wealth] and hoarded. (QS. Al-Ma'arij, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்). (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௮)
Jan Trust Foundation
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், (செல்வங்களை) சேகரித்து, (அவற்றை தர்மம் செய்யாமல்) பாதுகாத்து வைத்தவர்களை அது அழைக்கும்.