Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௭

Qur'an Surah Al-Ma'arij Verse 17

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰىۙ (المعارج : ٧٠)

tadʿū
تَدْعُوا۟
Inviting
அது அழைக்கும்
man
مَنْ
(him) who
எவர்கள்
adbara
أَدْبَرَ
turned his back
புறக்கணித்தார்(கள்)
watawallā
وَتَوَلَّىٰ
and went away
இன்னும் விலகி சென்றார்(கள்)

Transliteration:

Tad'oo man adbara wa tawallaa (QS. al-Maʿārij:17)

English Sahih International:

It invites he who turned his back [on truth] and went away [from obedience] (QS. Al-Ma'arij, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அது புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அழைக்கும். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புறக்கணித்து, விலகி சென்ரவர்களை அது அழைக்கும்.