Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௬

Qur'an Surah Al-Ma'arij Verse 16

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَزَّاعَةً لِّلشَّوٰىۚ (المعارج : ٧٠)

nazzāʿatan
نَزَّاعَةً
A remover
கழட்டிவிடக்கூடியது
lilshawā
لِّلشَّوَىٰ
of the skin of the head
தோலை

Transliteration:

Nazzaa'atal lishshawaa (QS. al-Maʿārij:16)

English Sahih International:

A remover of exteriors. (QS. Al-Ma'arij, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௬)

Jan Trust Foundation

அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக்கூடியது அது.