குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௪
Qur'an Surah Al-Ma'arij Verse 14
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًاۙ ثُمَّ يُنْجِيْهِۙ (المعارج : ٧٠)
- waman fī l-arḍi
- وَمَن فِى ٱلْأَرْضِ
- And whoever (is) on the earth
- பூமியில் உள்ளவர்களையும்
- jamīʿan
- جَمِيعًا
- all
- அனைவரையும்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yunjīhi
- يُنجِيهِ
- it (could) save him
- அது அவனை பாதுகாக்க வேண்டும்
Transliteration:
Wa man fil ardi jamee'an summa yunjeeh(QS. al-Maʿārij:14)
English Sahih International:
And whoever is on earth entirely [so] then it could save him. (QS. Al-Ma'arij, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள (பிரியப்படுவான்). (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், பூமியில் உள்ளவர்களையும்- இவர்கள் அனைவரையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்). பிறகு, அது அவனை பாதுகாக்க வேண்டும் (என்றும் அந்த குற்றவாளி ஆசைப்படுவான்).