Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௩

Qur'an Surah Al-Ma'arij Verse 13

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفَصِيْلَتِهِ الَّتِيْ تُـْٔوِيْهِۙ (المعارج : ٧٠)

wafaṣīlatihi
وَفَصِيلَتِهِ
And his nearest kindred
தன் குடும்பத்தையும்
allatī tu'wīhi
ٱلَّتِى تُـْٔوِيهِ
who sheltered him
எது/தன்னை அரவணைக்கின்றது

Transliteration:

Wa faseelathil latee tu'weeh (QS. al-Maʿārij:13)

English Sahih International:

And his nearest kindred who shelter him. (QS. Al-Ma'arij, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

தன்னை ஆதரித்து வந்த தன்னுடைய சொந்தக் காரர்களையும், (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், தன்னை அரவணைக்கின்ற தன் குடும்பத்தையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்).