குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௨
Qur'an Surah Al-Ma'arij Verse 12
ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَصَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ (المعارج : ٧٠)
- waṣāḥibatihi
- وَصَٰحِبَتِهِۦ
- And his spouse
- இன்னும் தன் மனைவியையும்
- wa-akhīhi
- وَأَخِيهِ
- and his brother
- இன்னும் தன் சகோதரனையும்
Transliteration:
Wa saahibatihee wa akheeh(QS. al-Maʿārij:12)
English Sahih International:
And his wife and his brother (QS. Al-Ma'arij, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
தன்னுடைய மனைவிகளையும், தன்னுடைய சகோதரனையும், (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௨)
Jan Trust Foundation
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், தன் மனைவியையும் தன் சகோதரனையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்).