Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௧

Qur'an Surah Al-Ma'arij Verse 11

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُبَصَّرُوْنَهُمْۗ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِيْ مِنْ عَذَابِ يَوْمِىِٕذٍۢ بِبَنِيْهِۙ (المعارج : ٧٠)

yubaṣṣarūnahum
يُبَصَّرُونَهُمْۚ
They will be made to see each other
அவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள்
yawaddu
يَوَدُّ
Would wish
ஆசைப்படுவான்
l-muj'rimu
ٱلْمُجْرِمُ
the criminal
குற்றவாளி
law yaftadī
لَوْ يَفْتَدِى
if he (could be) ransomed
ஈடாக கொடுக்க வேண்டுமே
min ʿadhābi
مِنْ عَذَابِ
from (the) punishment
தண்டனையிலிருந்து
yawmi-idhin
يَوْمِئِذٍۭ
(of) that Day
அந்நாளின்
bibanīhi
بِبَنِيهِ
by his children
தன் பிள்ளைகளை

Transliteration:

Yubassaroonahum; ya waddul mujrimu law yaftadee min 'azaabi yawma'izim bibaneeh (QS. al-Maʿārij:11)

English Sahih International:

They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children. (QS. Al-Ma'arij, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

குற்றவாளி, அந்நாளில் தன்னுடைய வேதனைக்குப் பரிகாரமாகத் தன்னுடைய பிள்ளைகளையும், (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவர்களை (நண்பர்கள் நண்பர்களை) காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் தண்டனையிலிருந்து (தப்பிக்க) தன் பிள்ளைகளை ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்.