Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧௦

Qur'an Surah Al-Ma'arij Verse 10

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَسْـَٔلُ حَمِيْمٌ حَمِيْمًاۚ (المعارج : ٧٠)

walā yasalu
وَلَا يَسْـَٔلُ
And not will ask
விசாரிக்க மாட்டான்
ḥamīmun
حَمِيمٌ
a friend
ஒரு நண்பன்
ḥamīman
حَمِيمًا
(of) a friend
நண்பனைப் பற்றி

Transliteration:

Wa laa yas'alu hameemun hameemaa (QS. al-Maʿārij:10)

English Sahih International:

And no friend will ask [anything of] a friend, (QS. Al-Ma'arij, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்தபோதிலும்) அவனுடைய சுகத்தை விசாரிக்கமாட்டான். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧௦)

Jan Trust Foundation

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.